Monday, March 16, 2015

ஆதியாகமம் - காலவரிசை

ஆதியாகமம்

  • படைத்தல்
  • நோவா
  • ஆபிரகாம் பிறப்பு - கிமு - 2166 (2000)
  • ஆபிரகாம் காணானுக்குள் நுழைவது - கிமு 2091 (1925)
  • ஐசக் பிறப்பு -  கிமு 2066 (1900)
  • ஜேக்கப் மற்றும் ஈசாவு பிறப்பு - கிமு 2006 (1840)
  • ஜேக்கப் ஹரனுக்கு செல்வது - கிமு 1929 (1764)
  • ஜோசப் பிறப்பது  - கிமு 1915 (1750)
  • ஜோசப் அடிமையாக விற்கப்படுவது - கிமு 1898 (1733)
  • ஜோசப் எகிப்தை ஆள்வது - கிமு 1885 (1720)
  • ஜோசப் இறப்பது - கிமு 1805  (1640)